மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை.
நூல்: மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை.
தொகுப்பாசிரியர்: செ. திவான்,
விலை: ரூபாய் 100/-
வெளியீடு: சுஹைனா பதிப்பகம்,
வெளியீடு: சுஹைனா பதிப்பகம்,
ஹிந்து சமயத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட
மகாகவி பாரிதாயர், இஸ்லாம் மார்க்கம் குறித்தும் கதை, கட்டுரை, கவிதைகளை
எழுதியுள்ளார். அவற்றை பாரதியின் பல்வேறு படைப்புகளில் இருந்து தேடி
எடுத்து, இந்நூலை தொகுத்துள்ளார் ஆசிரியர். தேசப்
பற்றையே தன் உயிர் மூச்சாக்க் கொண்டிருந்த பாரதி, இத்தேசம் நிலைகுலையாமல்
இருக்க வேண்டுமானால், ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைதான் மிக முக்கியமான தேவை –
என்று வலியுறுத்திய கட்டுரைகள் ஏராளம்.
Labels: book-reviews
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home