பள்ளிகளில் கிரேடு முறை அறிமுகம்
சென்னை : தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். 9, 10ம் வகுப்புகளுக்கு, 2013-14 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
Labels: news
1 Comments:
பத்தாவது படித்து ஐ.தி.ஐ சேரும் மாணவர்களும் , polytechnic சேரும் மாணவர்களும் எந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்த்து கொள்ளப் படுவார்களாம்...?
By SURYAJEEVA, At September 28, 2011 at 1:17 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home