Monday, September 19, 2011

துபாயில் பெண்களுக்கான மார்க்கக் கல்வி பயிற்சி வகுப்புகள்


துபாயில் வாழும் பெண்கள் மார்க்கக் கல்வி பயில விரும்பினால் அஸ்கான் டி பிளாக்கில் செயல்படும் நூரியா அரபிக் கல்லூரியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
துபாயில் பெண்களுக்கு மார்க்கக் கல்வி போதிப்பதற்காக நூரியா அரபிக் கல்லூரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.மார்க்கக் கல்வி பயில ஆர்வமுள்ள பெண்கள் இக்கல்லூரியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கல்லூரி துபாய் அஸ்கான் டி பிளாக்கில் செயல்பட்டு வருகிறது.


முகவரி,
ஈடிஏ அஸ்கான் அபார்ட்மென்ட்ஸ், 
டி பிளாக்,
அல் முதீனா தெரு,
லுலு சென்டர் பின்புறம்,
தேரா,
துபாய்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home