வாலி எழுதிய கந்தபுராணம் - வெளியிட்டார் இளையராஜா
கவிஞர் வாலி எழுதிய தமிழ்க் கடவுள் கந்தபுராணம் என்ற புத்தகத்தை இசைஞானி இளையராஜா சனிக்கிழமை வெளியிட்டார்.
ஒரு நூலாசிரியரின் கையெழுத்திலேயே வெளிவரும் முதல் முழு நூல் என்ற சிறப்புடன் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.
Labels: book-release
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home