2010-ம் ஆண்டு, ஜூலை திங்கள் 15-ம் நாள், நூல் உலகம் இணையதளத்தின் பிறந்த நாள்
ஜூலை மாதம் 15-ம் நாள், தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய நாள். ஆம், போற்றுதலுக்கும், நமது இதய நேசத்திக்கும் உரிய தமிழகத்தின் கல்வி புரட்சிக்கு காரணமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள்.
இந்த நன்னாளில் இணையதளத்தின் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை தமிழ் சமுகத்திக்கு கொண்டு சென்று சேர்க்கும் ஒரு சிறுபணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
Labels: news
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home