Friday, June 25, 2010

உத்தபுரங்களும் சாதியத்தின் அந்தப்புறங்களும் – நூல் வெளியீடு

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரால் மனிதகுலம் உலகத்தின் முன்பு தலை குனிந்த சம்பவம் யாவரும் மறந்திருக்க முடியாது” இந்த வரிகளுக்குள் இருக்கும் அர்த்தங்கள் சுடச்சுட சுட்டுக்கொண்டேயிருக்கும். அதே போல நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் கந்து வட்டிக்கும்பலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செலாளர் தோழர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் கந்து வட்டி ஒழிப்புச் சட்டம் எந்த லட்சணத்தில் அமலாகிறது என்பதற்கு நல்ல உதாரணம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home